LOADING

Type to search

Tech News

ஆப்பிளின் புதிய 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபாட் ப்ரோவின் இந்திய விலை ரூ.71900 த்தில்தொடங்குகிறது

Share

ஆப்பிளின் புதிய 11 இன்ச் ஐபாட் ப்ரோ மற்றும் 12.9 இன்ச் ஐபாட் ப்ரோமாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் புதிய  Liquid Retina True Tone displays, ஃபேஸ் ஐடி, அடுத்த தலைமுறை நரம்பியல் என்ஜினுடன் புதிய Octa-Core A12X பயோனிக் 7nm சிப் உள்ளது. நியூயார்க் நிகழ்வில் ஏழு கோர் ஜி.பீ.யூ மற்றும் யூ.எஸ்.பி- C இணைப்பானது $ 799 (ரூ. 58,725 ஏறத்தாழ) மற்றும் $ 999 (ரூ .73,450 ஏறத்தாழ) என்ற விலையில் அறிமுகப்படுத்தியது.

இப்போது ஆப்பிள் நிறுவனம் இந்திய விலையை  ரூ. 71,900 முதல்  நிர்ணயித்துள்ளது. இதன் முழு விலைப்பட்டியலை கீழே பார்க்கலாம்.

  • iPad Pro 11″ 64GB WiFi – Rs. 71,900
  • iPad Pro 11″ 256GB WiFi – Rs. 85,900
  • iPad Pro 11″ 512GB WiFi –  Rs. 1,03,900
  • iPad Pro 11″ 1TB WiFi – Rs. 1,39,900
  • iPad Pro 11″ 64GB WiFi + Cellular – Rs. 85,900
  • iPad Pro 11″ 256GB WiFi + Cellular – Rs. 99,900
  • iPad Pro 11″ 512GB WiFi + Cellular – Rs. 1,17,900
  • iPad Pro 11″ 1TB WiFi + Cellular – Rs. 1,53,900
  • iPad Pro 12.9″ 64GB WiFi – Rs. 89,900
  • iPad Pro 12.9″ 256GB WiFi – Rs. 1,03,900
  • iPad Pro 12.9″ 512GB WiFi – Rs. 1,21,900
  • iPad Pro 12.9″ 1TB WiFi – Rs. 1,57,900
  • iPad Pro 12.9″ 64GB WiFi + Cellular – Rs. 1,03,900
  • iPad Pro 12.9″ 256GB WiFi + Cellular – Rs. 1,17,900
  • iPad Pro 12.9″ 512GB WiFi + Cellular – Rs. 1,35,900
  • iPad Pro 12.9″ 1TB WiFi + Cellular – Rs. 1,71,900
  • Second generation Apple Pencil – Rs. 10,900
  • Smart Keyboard Folio – Rs. 15,900 (for 11″ iPad Pro) /  Rs. 17,900  (for 12.9″ iPad Pro)

புதிய 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபாட் ப்ரோ ஆகியவை சில்வர் மற்றும் ஸ்பேஸ் க்ரே வண்ணங்களில் , இந்தியா முழுவதும் பநவம்பர் 7 ம் தேதி தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் டீலர்களிடம் கிடைக்கும்.

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *