LOADING

Type to search

Unboxing

Honor 7s: Unboxing மற்றும் முதல் பார்வை

Share
Specs Honor 7s
திரை 5.45″ FullView display, 720 x 1440p resolution, 18:9
சிப்செட் Mediatek MT6739
GPU PowerVR GE8100
அணுகல் நினைவகம் 2GB RAM + 16GB storage
பின்  Camera 13 MP, phase detection autofocus, LED flash
முன் Camera 5 MP, LED flash
கலர்ஸ் Black, Gold, Blue
பேட்டரி Non-removable Li-Ion 3020 mAh battery
இயங்குதளம் Android 8.1 (Oreo)
விலை Rs.6999

பெட்டியின் உள்ளே என்ன இருக்கிறது?

ஹானர் 7S  நீல பெட்டியில் வந்திருக்கிறது . மாடல்  பெயர் பெட்டி முன் மற்றும் பக்கங்களிலும் அச்சடிக்கபட்டுள்ளது  நிறுவனத்தின் லோகோவை பொறுத்தவரை, அது பெட்டியின் மேல் அச்சடிக்கபட்டுள்ளது .பின்புறத்தில், சாதனத்தின் சில Specsகளான காட்சி, கேமரா, சிம் ஸ்லாட்  பேட்டரி விவரங்கள் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது்.

பெட்டியில் 5.45 “Honor 7s, ஒரு சார்ஜர் , ஒரு  USB 2.0 கேபிள் , மற்றும் ஒரு சிம் எஜக்டர்  பின்  ஆகியவை உள்ளன ,

டிவமைப்பு

ஹானர் 7S  ஒரு கருப்பு பிளாஸ்டிக் பாடியுடன் வருகிறது3 . இது 146.5 x 70.9 x 8.3 மிமீ மற்றும் 142g எடையுள்ளதாக உள்ளது. ஸ்மார்ட்போன் மேல் மற்றும் கீழ் தடித்த bezels உள்ளது.  முன் கேமரா, மற்றும் LED Notification Light , Selfie Light முன்பக்கம் உள்ளது. சாதனத்தின் பின்புற பகுதிக்கு நகரும்போது, ​​கேமரா அருகில் உள்ள இடதுபுறத்தில்  எல்இடி ஃப்ளாஷ் உள்ளது. நிறுவனத்தின் லோகோ மீண்டும் நடுத்தர பகுதியில் காணப்படுகிறது. ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் வழக்கமான Volume Rockers Key மற்றும் Power Button உள்ளது. இடது பக்கத்தில்  2 சிம் மற்றும் 1மெமரி கார்ட் போடக்கூடிய ஸ்லாட்  உள்ளது.  கீழே USB 2.0 மற்றும் மேல் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது . சாதனத்தின் பின்புறம் matte  finish செய்யப்பட்டுள்ளதால். இது கைரேகைகள்அதிகமாக படிவது குறைக்கப்பட்டுள்ளது.

Display

ஹானர் 7 S ல் 720 x 1440 பிக்சல்கள் தகொண்ட ஒரு 5.45 ” காட்சிதிரை உள்ளது இது 18: 9 விகிதத்தில் உள்ளது. திரையின் வெளிச்சம், தெளிவு நன்றாக உள்ளது. வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும்போதும் சிறப்பாக உள்ளது.

கேமரா

ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13MP பின்புற கேமரா உள்ளது . முன்புறத்தில் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட ஒரு 5 மெகாபிக்சல் முன்  கேமரா உள்ளது.

சில மாதிரி காட்சிகளை இங்கே காணலாம்:

இதர வசதிகள்

Honor 7s ல்  PowerTR GE8100 GPU உடன்  மீடியா டெக் MT6739  1.5 Ghz க்வாட்-கோர் ப்ராசசர் உள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் மைக்ரோ SD card வழியாக விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இதில் 3020mAh பேட்டரி  உள்ளது

சொல்லதகுந்த வகையில்  ஆண்ட்ராய்டு 8.1 Oreo இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் தங்கம், மற்றும் ப்ளூ நிறங்களில் இந்தியாவில் கிடைக்கும். இதன் விலை ₹6999 ஆகும்.

Tags:

1 Comments

  1. Tamilblaster September 13, 2018

    Nice…. Your website is approved or not by adsence.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *