LOADING

Type to search

Itelன் புதிய ₹5000 ஸ்மார்ட்போனின் பற்றிய முழு விவரங்கள்.

Tech News

Itelன் புதிய ₹5000 ஸ்மார்ட்போனின் பற்றிய முழு விவரங்கள்.

Share

Itel நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை ₹ 5000 விலையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதில் AI enabled dual camera, socta core processor, Android™ Pie 9 OS, face unlock and fingerprint sensorருடன் கூடிய Specsஉடன் வெளியாக வாய்ப்புள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் AI Dual camera மூலம் போட்டோ எடுப்பது மட்டுமல்லாமல் பலவிதமான வேலைகளையும் செய்ய முடியும். இந்த போனில் gradient colour design உள்ளது. இதனால் பட்ஜெட்போனான இதில் design தாறுமாறாக இருக்கும்.

இந்த புதிய போனின் விலை அதிகபட்சம் 5000 ரூபாய்க்குள் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது, இதனால் இந்த போன் மீது நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரவிருக்கும் இந்த புதிய போன் பழைய பட்ஜெட்போன் வைத்திருப்பவர்களை கண்டிப்பாக சுண்டி இழுக்கும். விரைவில் இந்த போன் இந்தியாவில் வெளியாக உள்ளது. உடனடி டெக் தகவல்களுக்கு எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் டுடே வில்.

Tags: