LOADING

Type to search

Tech News Tricks

Redmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி ?

Share

முதலில் இந்த லின்கில் =====> CLICK HERE ROM File ஐ Download செய்து கொள்ளுங்கள் .

அடுத்ததாக உங்கள் போனில் Settings ==> About ==> System Updates கிளிக் செய்து அதில் choose update package இ செலக்ட் செய்யவும்.

இப்போது டவுன்லோட் செய்து வைத்த அப்டேட் பைலை செலக்ட் செய்தால் MIUI 10 உங்கள் போனில் Decrypt ஆக ஆரம்பித்துவிடும். அடுத்து reboot செய்தவுடன் MIUI 10 இன்ஸ்டால் ஆகிவிடும். முடியும் வரை இடையில் எதுவும் செய்ய வேண்டாம்.

Tags:

1 Comments

  1. Gopinath September 21, 2018

    Mi a2

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *