LOADING

Type to search

ரெட்மி கோ 16GB Variant விற்பனைக்கு வருகிறது.

Tech News

ரெட்மி கோ 16GB Variant விற்பனைக்கு வருகிறது.

Share

Xiaomi India இன்னைக்கு Redmi Go போனின் 16GB Variant ஐ லாஞ்ச் பண்ணிருக்காங்க. இதுக்கு முன்னாடி இந்த போனின் 8GB Storage Variantஐ ₹4499க்கு மார்ச் ல லான்ச் பண்ணிருந்தாங்க. இந்த புது Variant ல Storage தவிர மீதம் எல்லாமே பழைய மாதிரிதான் இருக்கு.

இந்த போன்ல 5 இன்ச் HD LCD Display இருக்கு. Snapdragon 425 Soc ல 1.4GHz Adreno 308GPUம் இருக்கு.
இதுல Android Go இருக்கதால Google லேர்ந்து Updates உடனுக்குடன் கிடைக்கும்.

கேமரா னு எடுத்துகிட்டா 8MP Rear Camera இருக்கு. 5MP Front Camera இருக்கு. இது தவிர Wi-Fi 802.11b/g/n, Bluetooth 4.1, WiFi Direct, WiFi 2.4G, and 3.5mm Audio Jackக்கும் இருக்கு.

Redmi Go Specifications

5-inch HD LCD display
1.4GHz Quad-core Qualcomm Snapdragon 425 processor, Adreno 308GPU
1GB RAM
8/16GB internal storage, microSD card support up to 128GB
3000mAH battery
Android 8.1 Oreo(Go Edition)
8MP rear camera with f/2.0 aperture, LED flash, 1080p video recording
5MP front camera with f/2.2 aperture, 1.12μm large pixel
Wi-Fi 802.11b/g/n, Bluetooth 4.1, WiFi Direct, WiFi 2.4G
3.5mm Audio Jack
Thickness: 8.05mm and Weight: 181g
Colors: Black and Blue
Pricing and Availability

Redmi Go with 16GB ₹ 4,799 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த போனை mi.com and Flipkart ல் வாங்கலாம் . உடனடி டெக் செய்திகளுக்கு தமிழ் டுடே வில் இணைந்திருங்கள்.

Tags: