LOADING

Type to search

Samsung M40 வரும் ஜூன் 11 இந்தியாவில் லான்ச் ஆகிறது.

Tech News

Samsung M40 வரும் ஜூன் 11 இந்தியாவில் லான்ச் ஆகிறது.

Share

ரொம்ப நாளா எதிர்பார்த்த Samsung M40 போனை இந்தியாவில் லான்ச் பண்ண போறாங்க. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லனாலும் ஹிந்தி Youtuber Technical Guruji இந்த போனை வீடியோ ல காட்டிருக்கார். உறுதிப்படாத சில தகவல்கள்ல இந்த போன் வரும் ஜூன் 11 அன்னைக்கு இந்தியால லான்ச் ஆகலானு சொல்றாங்க.

வீடியோ ல பாக்கும்போது இந்த போன்ல Infinity O Display கொடுத்திருக்காங்க. S10 eல Top Right Corner ல இருந்த கேமரா இதுல Top Left corner க்கு மாத்திருக்காங்க.

Super Amoled Panel யூஸ் பண்ணிருக்காங்க. Design பத்தி பாக்கும்போது இந்த போன் சைனால லான்ச் ஆன A60 மாதிரி இருக்கு. Power Buttons’ம், Volume Rockers’ம் Right Edgeல கொடுத்திருக்காங்க. Rearல Triple Camera இருக்கு. FingerPrint Scanner இருக்கு. இந்த போன்ல Snapdragon 675 Processor ம் Adreno 612GPU ம் கொடுத்திருக்காங்க.

Samsung M40 போன்ல புதிய Android 9.0 pie இயங்குதளம் இருக்கு. இப்போதைக்கு M30 போன்தான் M series ல அதிக விலைக்கு (₹14,999) விக்கிறாங்க. அதைவிட அதிக Spec உள்ள M40 கிட்டத்தட்ட ₹ 20000 விலையில் லான்ச் பண்ண வாய்ப்பிருக்கு. 5000 MAhபேட்டரி 15W அதிவேக சார்ஜிங்ம் இதுல வரலாம்.
Connectivityஐ பொறுத்தளவில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, and USB Type-C port வரலாம். HeadphoneJack இந்த போன்ல வர்றது சந்தேகம் தான். மற்ற M Series போன்கள் மாதிரியே இந்த போனும் amazon ல மட்டுமே விற்பனை செய்ய போறாங்க.. இந்த போனோட முழு விவரங்கள் நமக்கு June11 அன்னைக்குத்தான் தெரியும்.

உடனடி டெக் செய்திகளுக்கு தமிழ் டுடே வில் இணைந்திருங்கள் .

Tags: