கடந்த மாதம், OPPO சீனாவில் OPPO R17 மற்றும் OPPO R17 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. தற்போது இதேபோன்ற வடிவமைப்புடன் வரவிருக்கும் OnePlus 6T போனும் இருப்பதாக தெரிகிறது. இன்று சில லீக்ஸ் வெளியாகியுள்ளன. OnePlus 6T இன் Retail Box ன் படங்கள் வெளியாகியுள்ளன.இதில் OPPO R17 ...