Reviews

Asus Zenfone 6 Render ல் Dual-Slider design , Full screen Display உடன் வருகிறது

வரவிருக்கும் Zenfone 6 வடிவத்தை தனது தனது ட்விட்டரில் @evleaks வெளியிட்டிருக்கிறார் , இந்த ரெண்டர்கள் Zenfone6 ல் நிச்சயமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதில் Dual-Slider வடிவமைப்பு மற்றும் Full screen display உடன் கொண்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு ஹார்மன் / கார்டன் பிரண்ட் ஸ்பீக்கர்களுடன் வருவதால் Zenfone 6 சிறந்த ஒலி தரத்தை வழங்கும்.

மேலும், Leaks அடிப்படையில் இதில் 5G நெட்வொர்க்கிங் செயல்பாடுகளுடன் X50 5G நெட்வொர்க்கிங் சிப் உடன் Snapdragon 855 வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Physical Finger print sensor க்கு எந்தவித அறிகுறியும் இல்லாததால், Indisplay fingerprint sensor வர வாய்ப்புள்ளது.மேலும் Ai Face Unlock வசதியும் இணைக்கப்படலாம் .

வரும் மே 16 ம் தேதி ஸ்பெயினிலுள்ள வஅலென்சியாவில் இந்த சாதனத்தை Asus அறிவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Zenfone6 திரையில் பெரியதாக இருப்பதால், இது ஒற்றை-கை பயன்முறை அம்சங்களுடன் வரலாம்., எல்இடி ஃப்ளாஷ் உடன் front கேமரா உள்ளது, பின்புறத்தில் Dual Camera அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரெண்டர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமெண்ட் பிரிவில் கருத்து தெரிவிப்பதன் மூலம் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் மேலும் செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு தமிழ் டுடே வில் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.