ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தேதியினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
ஒன்பிளஸ் நிறுவனம் தனது Oneplus 8 மற்றும் Oneplus 8 Pro 5ஜி ஸ்மார்ட்போகளை வரும் ஜூன் 15 அன்று மதியம் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விரைவில் அதிக அளவில் Oneplus 8 Series 5ஜி மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக oneplus தெரிவித்துள்ளது.
இந்தியாவில் oneplus ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி மீண்டும் துவங்கிவிட்ட நிலையில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் 5ஜி மாடல்கள் விரைவில் அதிக அளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The OnePlus 8 Pro 5G and the OnePlus 8 5G will be available at 12PM on the 15th of June 🚨
— OnePlus India (@OnePlus_IN) June 12, 2020
Set your timers for this one as due to heavy demand, it is going to be a limited drop 📦
Know more about our sales schedule – https://t.co/x4SIcmzMoN pic.twitter.com/F2K0PP9vHf
ஒன்பிளஸ் 8 சீரிஸ் விலை விவரம்:
OnePlus 8 (8GB RAM, 128GB) – Glacial Green | ₹ 44,990 |
OnePlus 8 (8GB RAM, 128GB) – Onyx Black | ₹ 44,990 |
OnePlus 8 (12GB RAM, 256GB) – Onyx Black | ₹ 49,500 |
OnePlus 8 (12GB RAM, 256GB) – Glacial Green | ₹ 49,999 |
OnePlus 8 Pro (8GB RAM, 128GB) – Onyx Black | ₹ 54999 |
OnePlus 8 Pro (12GB RAM, 256GB) – Onyx Black Glacial green , Ultrmarine Blue | ₹ 59999 |