வணக்கம் நண்பர்களே.. இதுவரைக்கும் உங்க மொபைல்ல தமிழ்ல டைப் பண்ணி இருப்பீங்க. ஆனால் டைப் பண்றதுக்கு பதிலா உங்களுடைய குரல்
மூலமாக நீங்க டைப் பண்ணா ரொம்ப ஈஸியா இருக்கும்ல.
அதுக்கு நீங்க இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணனும். Download Link ===>https://goo.gl/wD3e85
இந்த அப்ளிகேஷனை உங்களுடைய போன்ல நீங்க இன்ஸ்டால் பண்ணிட்டீங்கன்னா ரொம்ப எளிதாக உங்களுடைய போன்லேயே நீங்க தமிழ்ல உங்களுடைய குரல் மூலமாக டைப் பண்ண முடியும்.
ஆனா இந்த அப்ளிகேஷனில் இருக்குற குறைபாடு என்னனா ,இதுல விளம்பரம் நிறைய வருது. அதை தவிர்த்து நீங்க ஆங்கிலத்துலயும் சேஞ்ச் பண்ண முடியாது. அதுவும் ஒரு குறைபாடு.