Redmi Pad 2: ஒரு முழுமையான Unboxing மற்றும் முதல் பார்வை!
வணக்கம் தொழில்நுட்ப ஆர்வலர்களே! இன்று நாம் Redmi-யின் புத்தம் புதிய Redmi Pad 2-வை பார்க்கப்போகிறோம், இது இந்திய சந்தையில் இப்பதான் லான்ச் ஆகியிருக்கு. இந்த டேப்லெட், வெறும் சாதாரணமான ஒன்றல்ல; இது பல சிறப்பம்சங்களுடன், மிக கவர்ச்சிகரமான launch price-ல்…