Tech News

வழக்கமான பிளாஸ்டிக் பேனலுடன் வரப்போது Samsung Galaxy A32

சாம்சங் நிறுவனத்தின் Galaxy A32 மாடலின் Renders லீக் ஆகியுள்ளன. இதன்படி 6.5 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே மற்றும் Quad Rear camera இந்த போனில் இருக்ககூடும் .

மேலும் Samsung A32 ஸ்மார்ட்போனில் Flat Display மற்றும் Plastic Back panel இருப்பதாக தெரிகிறது .

வெளியான ரெண்டர்களின்படி, Samsung A32 வில் டிஸ்பிளேவை சுற்றி ஒப்பீட்டளவில் அடர்த்தியான பெஸல்களை பார்க்க முடிகிறது. கைரேகை ஸ்கேனரும் பவர் பட்டனும் ஒன்றாக உள்ளது. மேலும் இதில் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்கும், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டும் உள்ளன .

வெளியான ரெண்டர் அடிப்படையில் , ஸ்மார்ட்போனின் வெள்ளை நிற பின்புற பேனலைக் காட்டுகிறது. இருப்பினும் Samsung A32 மாடலானது பல வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தப்படலாம் .

இப்போதைக்கு, சாம்சங் நிறுவனம் அதன் Samsung A32 குறித்து எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில், A Series ல் ஒன்பது ஸ்மார்ட்போன்களின் பெயர்களுக்கான வர்த்தக முத்திரை விண்ணப்பங்களை Samsung தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் Samsung A32 மாடலும் ஒன்றாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.