சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு செம்ம ஷாக் … இனி இந்த மாடல்கள் சேல் இல்லை
தென் கொரியாவின் மிகப்பெரிய மின்னணு நிறுவனமான சாம்சங், இந்தியாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் இருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கையில் அறிவித்துள்ளது. இது பல நிறுவனங்களுக்கு நல்ல செய்தியாக உள்ளது. இருப்பினும், […]